அழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா?

பிரபல ரிவியில் வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பொன்மகள் வந்தாள் இந்த சீரியலின் மூலம் விக்கியும், மேக்னாவும் நிஜ காதலர்கள் போல வலம் வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

முதலில் இந்த தொடரில் ஹீரோயினாக ஆயிஷா தான் கமிட் ஆகியுள்ளார். ஆனால் சில பிரச்சினைகள் காரணமாகவே அவர் தொடரில் இருந்து வெளியேறினார். பிறகு, ஆயிஷாவின் இடத்துக்கு வந்தவர் தான் தெய்வம் தந்த வீடு தொடரின் மூலம் பிரபலமான மேக்னா.

இவர்கள் இந்த தொடரின் மூலம் சின்னத்திரை ஏரியாவில் கிசுகிசுக்கள் தொடங்கியது. அதாவது தொடரின் நடக்கும் கதையை போலவே இவர்களின் நிஜ வாழ்க்கையிலும் நடக்கிறதாம்.

மேலும், மேக்னாவுக்கு சில வருடங்களுக்கு முன்னாடிதான் திருமணம் நடந்திருந்தது. கேரளாவில் கணவர் ஜுவல்லரி பிசினஸ் பண்ணிட்டிருக்கிறதாகவும், அவங்களோட திருமணம் காதல் திருமணம் என்றும் தெரிந்தது.

அதோ போல் ஹீரோவாக நடிக்கும் விக்கி வாணி ராணி தொடரில் நடித்த ஹரிப்ரியாவே திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் தான், சீரியலோட கதையும் ஹீரோ, ஹீரோயினோட நிஜக் கதையும் ஒரே டிராக்ல போகுதோனு தெரியவந்துள்ளது.

இவர்களின் இருவரின் நிஜ வாழ்க்கையும் சரியாக அமையவில்லை என்றும் விருப்பமில்லாத திருமண பந்தத்தை உடைத்து ஹீரோவும், ஹீரோயினும் சுதந்தரமான முடிவெடுப்பதுபோல்தான் தொடரின் கதை இனி நகருமாம்.

நிஜ வாழ்க்கையிலும் விக்கி – மேக்னா இருவருமே செட் ஆகாத தங்களது திருமண வாழ்க்கையிலிருந்து சட்டபூர்வமாக வெளியேற விரும்புவதாகவும், அதன்பின் இவர்களே இணைந்து வாழ முடிவெடுத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.