பயங்கர விபத்தில் சிக்கிய TTF Vasan- அவரது நிலை என்ன ஆனது?

TTF Vasan
போக்குவரத்து துறையினரின் வழக்குகளில் அதிகம் சிக்கி வருபவர் TTF Vasan. குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் பைக் ஓட்டக் கூடாது என கூறினால் அதையும் மீறி அவர் பைக் ஓட்டி அந்த வீடியோவையும் வெளியிட்டு விடுகிறார்.

இதில் அவர் மஞ்சன் வீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார், படத்தின் ஃபஸ்ட் லுக் கூட அண்மையில் தான் வெளியானது.

இந்த நிலையில் சென்னையில் கார் ஓட்டிக் கொண்டு சென்ற வாசன் விபத்தில் சிக்கியுள்ளார்.

பின் உள்ளே இருந்த அவர் ஆட்டோ ஏறி சென்றுள்ளார், படப்பிடிப்பிற்காக அவர் சென்னையில் முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.