இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் இன்றைய (20.12.2025) நிலவரத்தின் படி தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையில் தங்கத்தின் விலை
இதனடிப்படையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 378,800 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்க பவுண் ஒன்று 347,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,350 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,410 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.