கால் சென்டர் டாஸ்க்கில் ஆரி மற்றும் பாலா இருவரும் பேசிக்கொண்டது இது தானா!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது முறுபடியும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது, மேலும் கடந்த வாரம் இந்த பிக்பாஸ் வீட்டில் இருந்து சம்யுக்தா வெளியேற்ற பட்டார்.

மேலும் கடந்த வாரம் கால் சென்டர் டாஸ்கில் கால் சென்டரில் வேலை பார்த்தவர்கள் தற்போது காலர்களாக மாறியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் பாலா ஆரிக்கு கால் செய்து பல விதமான கேள்விகளை அவரிடம் எழுப்பியுள்ளார்.

மேலும் பாலா தன்னிடம் பதிலளிக்க முடியாத படியான கேள்விகளை எழுப்பியுள்ளார், இதன் மூலம் அவரின் கருத்துகளை முன் வைக்க பயன்படுத்தி கொள்வதாக கூறியுள்ளார் ஆரி.