தாம்பத்தியத்தில் பெண்கள் உச்சமடைய…. கணவனாக எப்படி உதவி செய்ய வேண்டும்

தம்பதிகள் திறம்பட தாம்பத்தியத்தில் ஈடுபட்டாலும், பெரும்பாலானோரால் உச்சகட்ட இன்பத்தினை அடைவது இயல்பாதனாக இருப்பதில்லை. இந்த உச்சக்கட்டம் எட்டாத நிலைக்கு தாம்பத்திய புணர்ச்சி நிலைகள், மருத்துவ நிலை மற்றும் முயற்சிக்காதது அல்லது அறியாமை போன்ற காரணங்கள் என்று பல காரணங்கள் உள்ளன. தாம்பத்தியத்தில் ஆண்கள் எந்த நேரத்திலும் எளிதில் உச்சகட்ட இன்பத்தை எய்து விடுகின்றனர். பெண்கள் மத்தியில் தாம்பத்திய உச்சக்கட்டம் என்பது மிகவும் குறையாகவே இன்றளவும் காணப்படுகிறது.

பெண்களிடம் உச்சக்கட்டம் என்பது இயல்பாக இருப்பினும், ஆண்களின் செயல்களால் மற்றும் ஒத்துழைக்காதது போன்ற காரணத்தால் பெண்களின் உச்சக்கட்டம் இயலாமல் செகிறது. ஆண் தனது விருப்பத்திற்கேற்ப பெண்ணை இயக்கி தனக்கான உச்சத்தை தேடும் விதத்தில், பெண்களின் உச்சத்தை பற்றி துளியும் அறிவதில்லையா? அறிந்தாலும் செய்வதற்கு இயலாமையா? என்ற பல கேள்விகளை தன்னகத்தே எழுப்புகிறது. இதுவே பின்னாளில் பெண்களை புதிய உறவிற்கான தேடல் அல்லது தாம்பத்திய உச்சகட்ட கருவிகள் போன்றவற்றை உபயோகம் செய்வதற்கு தூண்டுகிறது.

தாம்பத்தியத்தில் தம்பதிகள் இருபாலரும் இருவருக்கும் என்ன பிடிக்கும் பிடிக்காது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும் அல்லது தனது துணையிடம் வெளிப்படையாக கேட்டு தெரிந்து அதற்கேற்றவாறு செயலாற்றி இருவரும் உச்சமடைய வேண்டும். இதுவே தம்பதிகளுக்குள் கிடைக்கும் வெற்றியாகும். ஆணின் விந்து உச்சத்தால் வெளியேறினால் அது ஆண்மகனின் வெற்றியும் அல்ல.. பெண்ணின் உச்சத்தால் பசை திரவம் வெளியேறினால் அது பெண்ணின் வெற்றியும் அல்ல.. இருபாலரும் மனதளவில் இணைந்து, உடலளவில் சேர்ந்து உச்சத்தை பெற இன்பத்துடன் போட்டிபோட்டு வெற்றியடைவதே தாம்பத்திய வெற்றியாகும். பெண்களின் உச்சத்தை எளிதில் அடையும் வழிமுறைகள் குறித்து இனி காணலாம்.

மார்பக காம்புகள்:

பெண்களின் உடலில் மிகவும் உணர்ச்சிகரான பகுதி மார்பக காம்புகள் ஆகும். இங்கிருந்து நரம்புகள் உடல் முழுவதிலும் பரவி செல்கிறது. மார்பக காம்புகளை தூண்டும் நேரத்தில், பெண்களின் கால்கள் நடுவே ஏற்படும் கூச்ச உணர்வு உச்சகட்டத்தை எளிதில் அடைய உதவி செய்கிறது. இதனால் ஆண்கள் பெண்களின் மார்பகம் மற்றும் மார்பக காம்புகளில் செய்யும் தூண்டுதல் மற்றும் முத்தமிடல் போன்றவை உணர்ச்சியை அதிகப்படுத்தி உச்சகட்ட இன்பத்தை அடைய வழிவகை செய்யும்.


கிளிடோரிஸ்:

பெண்கள் தாம்பத்தியத்தின் போது கிளிடோரிஸ் தூண்டுதலால் உச்சகட்டத்தை எட்டுவார்கள். இது ஆணின் ஆணுறுப்புக்கு இணையான இன்பத்தை அளிக்கும். கிளிடோரிஸ் தூண்டும் சமயத்தில் கைகளால் தூண்டினால் பெண்களுக்கு எரிச்சல் ஏற்படும். நாவின் மூலமாக பெண்களின் பிறப்புறுப்பு பகுதியில் உள்ள கிளிடோரிஸ் தூண்டுதலானது அதிகளவு உச்சத்தை ஏற்படுத்த உதவி செய்கிறது.

ஜிஸ்பார்ட்:

பெண்களிடம் ஜி-ஸ்பார்ட் என்பது பெண்ணுறுப்பின் ஒன்றரை செ.மீ அளவு உள்ளே இருக்கிறது. பெண்களின் பெண்ணுறுப்பு முன் மத்திய பகுதியானது ஜி-ஸ்பார்ட் என்று நம்பப்படுகிறது. இந்த ஜி-ஸ்பார்ட் மூலமாக தீண்டப்படும் பட்சத்தில் பெண்கள் எளிதில் உச்சம் அடைகின்றனர். இந்த ஜி-ஸ்பார்ட் தீண்டுதல் தாம்பத்திய முன் விளையாட்டுகளில் தீண்டப்படும் நேரத்தில் நல்ல உச்சத்தை பெண்களுக்கு அளிக்கும்.

ஆசனவாய்:

பொதுவாக பெண்கள் ஆசனவாய் ரீதியிலான புணர்ச்சியை பெரும்பாலும் விரும்புவது இல்லை. ஏனெனில் ஆபாச படங்களில் உள்ள விஷயத்தை கண்டு, அது நடிகர் நடிகைகளை வைத்து காட்சிப்படுத்துவது என்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வைக்கப்படுகிறது. இருந்தாலும் இது அதிகளவு வலியை ஏற்படுத்தும், உடல்வாகை பொறுத்து ஏற்படும் பிரச்சனை மற்றும் உணர்ச்சியை மட்டும் மேற்கோள்காட்டி பெண்ணின் மீது புணர்ச்சியை ஏற்படுத்தி வலியை அதிகப்படுத்தலாம் என்பதால் இது ஆபத்தானதாகவும் இருக்கிறது. மேலும், இது அதிகளவு வலியை மட்டுமே ஏற்படுத்தும். உச்சகட்டத்தை வலியால் அதிகளவு கொடுப்பது போல உணர்வு மட்டுமே இருக்கும்.

யு ஸ்பார்ட்:

பெண்ணின் பெண்குறி சிறுநீர்க்குழாய் திறப்பு பகுதிக்கு இடையில் அமைந்துள்ள யு ஸ்பார்ட் என்பதாகும். சில பெண்களுக்கு இந்த இடத்தினை தூண்டிவிடும் பட்சத்தில் எளிதில் உச்சகட்டத்தை அடைவார்கள். இதுவே பெண்களை தாம்பத்தியத்தில் ஏற்படும் ஆர்வத்தை அதிகரிக்கும் என்றும் கலவிக்கான நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வஜினா:

வஜினா என்பது பெண்களின் பெண்ணுறுப்பு முன்புற சுவர் பகுதிக்கு மேலே இருக்கும் அமைப்பாகும். வஜினாவில் ஆழமாக ஊடுவுற செய்யும் பட்சத்தில் பெண்களின் உச்சக்கட்டம் எளிதில் அதிகமாக கிடைக்கும். பெரும்பாலான பெண்களும் வஜீனா தூண்டல் விரும்பும் நிலையில், எளிதில் அதிகளவு உச்சகட்டத்தை அடைகிறது.


குறிப்பு:

அனைத்து பெண்களிடமும் பிறப்புறுப்பு என்பது ஒரே மாதிரியாக கட்டாயம் இருக்காது. இதனைப்போன்று பெண்களின் தாம்பத்திய வெளிப்பாடு, உச்சக்கட்டம் என்று அனைத்திலும் அவர்களின் உடல்நிலை மற்றும் மனநிலையை பொறுத்து மாற்றம் ஏற்படும். பெண்களின் விருப்பு வெறுப்பை அறிந்து அவர்களுடன் நாமும் சேர்ந்து உச்சமடைவதே கணவன் மனைவி வெற்றியாகும். தாம்பத்தியத்தில் எங்கு ஆணுறுப்பை உபயோகம் செய்ய வேண்டும்? எங்கு நாவினை உபயோகம் செய்ய வேண்டும்? எங்கு கைகளை உபயோகம் செய்ய வேண்டுமோ? அதனை அங்கு உபயோகம் செய்து உச்சகட்டத்தை அடைய உதவி செய்ய வேண்டும்.