சிங்க பெண்ணையும் வீழ்த்திய அழகிய தமிழ் பெண்!

பிகில் படத்தின் பாடல் ஒன்றுக்கு இளம் ஜோடி ஒன்று ஆடிய நடன காட்சி மில்லியன் பேரை ரசிக்க வைத்துள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் பெண்களின் திறமையை எடுத்து காட்டும் விதமாக அமைந்திருந்தது.

பெண்கள் மத்தியில் இதில் உள்ள பாடல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பல பெண்கள் டிக்டாக் செய்து வெளியிட்டிருந்தனர்.

அந்த வகையில் இளம் ஜோடியின் நடன காட்சி பிகில் ஜோடியையும் அடித்து தூக்கிவிடும் போல இருக்கின்றது.