முகக்கவசம் அணிந்தால் மேக்கப் கலைந்துவிடும் என கூறிய மனைவியை பொலிசாருக்கு முன் தாக்கிய கணவன்!! வெளியான வீடியோ,..!!

முக கவசம் அணிந்து வந்தால் #மேக்_அப் கலைந்துவிடும்🙄 என்று கூறிய மனைவியால் காவல் துறையினரிடம் அகப்பட்டு ரூபாய் 1000/=அபராதம் செலுத்த நேர்ந்ததால்,
ஆத்திரத்தில் மனைவியின் கண்னத்தில்அறைந்த காட்சி