முகக் கவசம் அணியாதவருக்கு பொலிசார் நடத்திய அபிசேகம்!

யாழ் நகரப்பகுதியில் முகக்கவசம் அணியாது நடமாடித்திரிந்த ஒருவர் பொலிசாரால் நையப்புடைக்கபட்டதாக சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் காணொளி வெளியாகியுள்ளது. இது தொடர்பான காட்சி இது..