மூக்குத்தி அம்மன் செய்த மாஸ் வசூல் சாதனை

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன்.

இந்தப் படத்திற்காக நடிகை நயன்தாரா மற்றும் படக்குழுவினர் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்து படத்தை உருவாக்கினார்கள்.

திரையரங்கில் இல்லாமல் OTTயில் வெளியாகியும் தயாரிப்பாளருக்கு படம் நல்ல லாபத்தை கொடுத்துள்ளதாம்.

படம் மொத்தமாக ரூ. 13 கோடி பட்ஜெட்டில் உருவான நிலையில் இதுவரை படம் ரூ. 27 கோடி வசூல் குவித்துள்ளதாம்.

படம் வெளிவருவதற்கு முன்பே டிஜிட்டர் ரயிட்ஸ் மற்றும் OTT மூலம் ரூ. 10 கோடி லாபத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.