சேலையில் வேற லெவல் போட்டோஷூட் லாஸ்லியா.

பிக் பாஸ் ஷோ மூலமாக பிரபலம் ஆனவர் லாஸ்லியா. அவர் தற்போது கோலிவுட்டில் ஹீரோயின் ஆகும் முயற்சியில் இருக்கிறார்ல்.

லாஸ்லியா தற்போது சேலையில் கொடுத்திருக்கும் அழகிய போஸ் இதோ.