கடந்த டிசம்பர் 9ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டவர் நடிகை சித்ரா.
மிகவும் தைரியமான பெண்ணான இவர் இப்படி ஒரு முடிவு எடுக்க வாய்ப்பில்லை என்று அவரை தெரிந்தவர்கள் கூறி வருகிறார்கள்.
சித்ராவின் இறப்பின் போது அவரது வருங்கால கணவர் உடன் இருந்ததால் அவரை போலீசார் விசாரணை செய்து வருகிறார்.
அவரும் ஒவ்வொரு முறை மாறி மாறி தகவல்கள் கூறுவதால் பிரச்சனை எழும்பியுள்ளது. இந்த நிலையில் நடிகை சித்ராவிற்கு ஒரு அரசியல் பிரபலம் தொல்லை கொடுத்து வந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆனால் அவர் யார், சித்ரா தற்கொலைக்கு சம்பந்தம் உள்ளதா என்பது எல்லாம் இன்னும் சரியாக தெரியவில்லை.