சோமசேகர் மற்றும் ரமேஷுக்கு கமல் ஹாசன் வைத்த செக்..!

இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடில் இரண்டு போட்டியாளர்கள் எவ்விஷன் என்று கமல் ஹாசன் வெளியான முதல் ப்ரோமோவில் சொல்லிவிட்டார்.

இதனை தொடர்ந்து தற்போது இரண்டாம் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் அர்ச்சனாவின் தந்தை மரணம் குறித்து நிஷா பேசியது சரியா? இல்லை தவறா? எனும் பேச்சு போய்க்கொண்டு இருந்தது.

இந்நிலையில் தற்போது மூன்றாம் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் சோமசேகர் மற்றும் ரமேஷுக்கு எதிர்பாராத விதத்தில் செக் வைக்கிறார் கமல்.

இதில் ஒருவர் இன்று வீட்டை விட்டு வெளியேறுவார் என்று சஸ்பென்சாக கூறும் மூன்றாம் ப்ரோமோ இதோ..