புரட்சி நாயகன் என தமிழ் சினிமா மக்களால் அழைக்கப்பட்டவர் மறைந்த நடிகர் முரளி. கன்னட சினிமாவில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர் தமிழில் தான் அதிக படங்கள் நடித்துள்ளார்.
எப்போதும் தமிழுக்காக குரல் கொடுக்கும் பிரபலங்களில் இவர் முக்கிய பங்கு வகித்து வந்தார். இவர் சேரன் இயக்கிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சேரன் மற்றும் முரளி படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ உங்கள் பார்வைக்கு,