குணசேகரனை மிரட்டும் ஈஸ்வரி செய்வதறியாது திணறும் குணசேகரன்

எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி அம்மா என்று கூட பார்க்காமல் மோசமாக பேசிய தர்ஷனுக்கு பாடம் கற்பிக்கப்பட்ட காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.

எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த நிலையில் அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

குணசேகரனை மிரட்டிய வக்கில்
நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியல் தற்போது சற்று பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. ஒட்டுமொத்த குடும்பமும் குணசேகரனுக்கு எதிராக நிற்கின்றனர்.

ஞானம் புதிய தொழில் செய்வதாக கூறி கரிகாலனிடம் ஏமாந்து போனார். ஈஸ்வரி குணசேகரனை விவாகரத்து செய்ய வழக்கறிஞரை நாடியுள்ளர்.

வழக்கறிஞர் வீட்ற்கு வந்து குணசேகரனை மிரட்டிய நிலையில், அவருக்கு சேரவேண்டியதை கொடுக்கவும் கூறியள்ளார்.

குணசேகரனும் நான் எதற்காக கொடுக்க வேண்டும் என்று மிரட்டிய நிலையில், வழக்கறிஞரும் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.