உலகின் மிக உயரமான நட்சத்திர ஹோட்டல்

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள உலகின் ஒரே 10 நட்சத்திர ஹோட்டல் புர்ஜ் அல் அரப் ஆகும்.

இது ஒரு செயற்கை தீவில் அமைந்துள்ளது.

புர்ஜ் அல் அரப் உலகின் மிக உயரமான ஹோட்டல்களில் ஒன்றாகும்.

புர்ஜ் அல் அரப் 1999 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

இதன் கட்டுமான செலவு ஒரு பில்லியன் டொலர்களுக்கு மேல் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.