திருமண கோலத்தில் குக் வித் கோமாளி தர்ஷா…

முதன் முதலில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சீரியலில் நடிகையாக அறிமுகமானவர் தர்ஷா குப்தா.

இதன்பின் தனது சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்ட இணையத்தில் சென்சேஷன் ஆனார்.

மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவருக்கு திரைத்துறையில் நுழைய நல்ல வாய்ப்பாக அமைந்தது.

அதே போல் தற்போது மோகன் ஜி இயக்கி வரும் ருத்ர தாண்டவம் படத்தில் கதாநாயகியாக வெள்ளித்திரையில் அறிமுகமாக இருக்கிறார் தர்ஷா.

இந்நிலையில் நடிகை தர்ஷா குப்தா, திருமண கோலத்தில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..