தமிழ் சினிமாவில் கர்நாடகத்தில் மிகப்பெரும் மார்க்கெட் உள்ள நடிகர்கள்.!!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது மார்க்கெட் உலகம் முழுதும் பரவியுள்ளது. அதிலும் அமெரிக்கா, அரபு, மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா ஆகிய இடங்களில் மிகப்பெரிய வசூல் வருகிறது.

அதே போல் தென்னிந்தியாவில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என அனைத்து பகுதிகளும் தமிழ் சினிமாவிற்கு மார்க்கெட் உள்ளது.

தற்போது கர்நாடகத்தில் அதிகம் வசூல் செய்த தமிழ் படங்கள் என்ன என்பதை பார்ப்போம்…

2.0- ரூ 47 கோடி

கபாலி- ரூ 38 கோடி

பேட்ட- ரூ 21 கோடி

தர்பார்- ரூ 20 கோடி

பிகில்- ரூ 20 கோடி

சர்கார்- ரூ 16 கோடி

மெர்சல்- ரூ 14 கோடி

வேதாளம்- ரூ 13 கோடி

காலா- ரூ 12.5 கோடி

தெறி- ரூ 12 கோடி