பெண் குழந்தைக்கு தாயான அறந்தாங்கி நிஷா! மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்…

நகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனை அவரே இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அண்மையில் நிஷாவின் வளைகாப்பு புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது, அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதால் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதேவேளை, குழந்தையின் பெயர் சஃபா ரியாஸ் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Ellarukkum vanakam, enaku girl baby poranthuruchu…… Papa ku name safa riaz vachurukom. Ellaroda blessing kandipa avalukum venum.

A post shared by Aranthai Nisha (@aranthainisha) on