கடற்கரையில் இப்படியெல்லாமா! 14 வயதில் இது தேவையா..இளம் நடிகையின் வைரல் புகைப்படங்கள்..

நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் பிரபலமானவர் ‘பேபி அனிகா’. இதற்கு முன்பாக மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நிறைய படங்கள் நடித்து வந்தார். ஆனால், அஜித்து மகளாக நடித்த பிறகு ரசிகர்கள் மத்தியில் சிறந்த குழந்தை நட்சத்திரமாக பிரபலமானார் அனிகா.

இதற்கு பிறகு நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம் போன்ற ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும், நடிப்பை தவிர்த்து இணையதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது போட்டோக்கள் முலம் அப்டேட் கொடுத்துக்கொண்டே இருப்பார் அனிகா.

இன்ஸ்டாகிராமில் தனது வாழ்க்கையில் அவ்வபோது நடக்கும் நிகழ்வுகளையும் மற்றும் அடக்க ஒடுக்கமான புகைப்படங்களை பதிவிட்டு வந்த இவர் தற்போது சில காலமாக கொஞ்சம் கவர்ச்சி பக்கம் திருப்பியுளார். மேலும், இதற்கு முன்பாக இவர் பதிவிட்டுருந்த புகைப்படங்களே சாட்சியாகும்.

இந்நிலையில் தற்போது இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்டு வருகிறார்கள். அது என்னவென்றால் கடற்கரையில் கவர்ச்சியான உடையில் இவர் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் 14 வயது பெண்ணுக்கு இதெல்லாம் தேவையா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

தற்போது அனிகாவின் கடற்கரை புகைப்படங்கள் இணைதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது..

இதோ அந்த புகைப்படங்கள்.