வங்காளதேச நடிகர் உடனே இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு!

பங்களாதேஷில் 200 படங்களுக்கும் மேல் நடித்த பிரபல நடிகர் Ferdous Ahmed பிஸினஸ் விசாவில் இந்தியா வந்துள்ளார்.

இங்கு வந்து அவர் மேற்கு வங்காளத்தில் மம்தா பேனர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதனால் அவர் விசா விதிமுறைகள் மீறியதாக Bureau of Immigration அவர் பற்றி உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை அளித்துள்ளது. இதனால் Ferdous Ahmed உடனே நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அவர் Blackmark செய்யப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு மீண்டும் இந்திய விசா கிடைப்பது சிக்கல் தான்.