சீனிக்கான வரி அதிகரிப்பு!!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான விசேட வரி இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சின் தரப்பு தகவல்களின்படி இந்த வரி 10 ரூபாய்களால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த அதிகரிப்பு காரணமாக சீனியில் சில்லறை விலைகளில் அதிகரிப்பு ஏற்படுமா என்ற விடயத்தை நிதியமைச்சு அறிவிக்கவில்லை.