இலங்கையில் தங்க நிலவரம்!

இன்று வெள்ளிக்கிழமை (20) கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு,

1 கிராம் தங்கம் (22 கரட்) – ரூ.30,825

1 பவுண் தங்கம் (22 கரட்) – ரூ.246,600

1 கிராம் தங்கம் (24 கரட்) – ரூ.33,500

1 பவுண் தங்கம் (24 கரட்) – ரூ.268,000