இளம் வயதில் நீச்சல் உடையில் ரம்யா கிருஷ்ணன்

நடிகை ரம்யா கிருஷ்ணனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. பாகுபலி படத்தில் ராஜமாதாவாக நடிப்பில் மிரட்டி இருப்பார் அவர். அவரை தவிர வேறு யாராவது அந்த ரோலில் நடித்திருந்தால் இந்த அளவுக்கு வந்திருக்குமா என்பது சந்தேகம் தான் என கூறும் அளவுக்கு ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு இருந்தது.

ரம்யா கிருஷ்ணன் 1985ல் நடிகையாக அறிமுகம் ஆகி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்தவர். தற்போது 53 வயதாகும் ரம்யா கிருஷ்ணன் குணச்சித்திர ரோல்களில் நடித்து வருகிறார்.

நீச்சல் உடை போட்டோ
ரம்யா கிருஷ்ணன் அந்த காலத்தில் மிக கிளாமராகவும் படங்களில் நடித்து இருக்கிறார் என்கிற தகவல் ரசிகர்களுக்கு ஆச்சர்யமானதாக தான் இருக்கும்.

1989ல் வெளிவந்த Paila Pacheesu என்ற படத்தில் ரம்யா கிருஷ்ணன் நீச்சல் உடையிலும் தோன்றி இருக்கிறார். நடிகை டிஸ்கோ சாந்தி உடன் அவர் நீச்சல் உடையில் இருக்கும் போட்டோ இதோ..