துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் கீர்த்திசுரேஷ் மற்றும் பிரியங்கா மோகன்

தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தற்போது இவர் ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா நடித்து வருகிறார். இப்படங்கள் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாகும்.

புகைப்படம்
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் பிரியங்கா மோகன் உடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் கீர்த்தி சுரேஷ் பிரியங்கா மோகன் இருவருமே மேக்கப் இல்லாமல் இருந்துள்ளார்கள். தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.