அத்தியவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!

3 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த விலை குறைப்பானது இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பொருட்கள் குறைக்கப்பட்ட விலை புதிய விலை

1.சிவப்பு பச்சரிசி 5 ரூபா 205 ரூபா
2.பருப்பு (சிவப்பு) 9 ரூபா 389 ரூபா
3.425 கிராம் ரின்மீன் 45 ரூபா 540 ரூபா