நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இந்த வருடம் வெளிவர காத்திருக்கும் படம் தாராள பிரபு. ஹிந்தியில் அயூஷ்மானி குரானா நடிப்பில் வெளிவந்து செம்ம ஹிட்டான விக்கீ டோனர் என்னும் படத்தின் தமிழ் ரீமேக் தான் இது.
இந்த படத்தை தெலுங்கு இயக்குனரான கிருஷ்ணா மாரிமுத்து என்பவர் இயக்கி வருகிறார் என்று தகவல் வந்தது.
இந்த நிலையில் இந்த படத்திற்காக முதல் முறையாக 8 இசையமைப்பாளர்கள் இணைய இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான Screen Scene தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
We are extremely thrilled to put this ensemble set of terrific musicians together for #DharalaPrabhuIsaiTeam. @iamviveksiva @MervinJSolomon @thisisoorka @MadleyBlues @bharathsankar12 @kabervasuki @innogenga @RSeanRoldan @anirudhofficial Thanks to everyone
pic.twitter.com/XhuAMb6gvh
— Screen Scene (@Screensceneoffl) January 22, 2020