தேனில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா ??

தேனில் உள்ள சர்க்கரை உணவு வகைகளில் சக்தியை தருகின்ற பொருள். சர்க்கரை வகைகள் தான் உடலில் வெப்ப நிலை ஒரே சீராக இருக்கும் எனவே தேனை அருந்தலாம்.

எலுமிச்சைச் சாறும் தேனும் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, நரம்பு தளர்ச்சி ஆகியவற்றிற்கு நல்ல பலனளிக்கும்.

டைபாய்டு காய்ச்சல்: நீரோடு தேனை கலந்து டைபாய்டு நோயாளிகளுக்கு தரவேண்டும். மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய தொல்லைகளும் இல்லை விரைவிலேயே சக்தியும் கிடைக்கிறது. இது இதய பலவீனம் உள்ளவர்கள் படுக்கப்போகும் போது ஒரு டம்ளர் நீரில் தேனை எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து அருந்தவேண்டும் விரைவில் நலம் பெறுவார்.

இரும்பல் : தேனையும், எலுமிச்சை பழசாற்றையும் எடுத்துக் கலந்து லேசாக சூடாக்கி தந்தால் இருமலுக்கு சிறந்த மருந்தாகும். கண் எரிச்சலுக்கு, கால்சியம் சத்துக் குறைவதால் வாய் ஓரத்தில் வரும் புண், கண் துடித்தல் முதலியன ஏற்படும் போது 4 தேக்கரண்டி தேன் அருந்தி வந்தால் போதும் விரைவில் குணமாகும்.