இந்த ட்ரெஸ் போடுறதுக்கு போடாமலே இருக்கலாம்! இலியானா வெளியிட்ட புகைப்படம்!

நடிகர்  விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்திருந்தவர் நடிகை இலியானா. அதன்பிறகு பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட் படத்தில் கவனம் செலுத்தி வரும் இலியானா, அவ்வப்போது கவர்ச்சியில் பிகினி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இலியானா தொழிலதிபர் ஒருவரை காதலித்த வந்த, தற்போது அவரை பிரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அவர் சினிமாவில் விட்ட மார்க்கெட்டை மறுபடியும் பிடித்துவிட வேண்டும் என்பதற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த ஒரு மாதமாகவே கவர்ச்சியை அள்ளி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் பேண்ட்டும் ஷர்ட்டும் அணிந்துள்ளார். ஷர்ட்டில் பட்டன் ஏதும் போடாமல் திறந்து காட்டியப்படி போஸ் கொடுத்துள்ளார்.

இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இது என்ன கோலம் என முகம் சுளித்துள்ளனர். மேலும் சிலர் இதற்கு ஷர்ட்டு அணிந்திருக்கவே வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.