திருமணத்திற்கு பின் உள்ளாடை விளம்பரத்தில் நடித்த டாப்ஸி

நடிகை டாப்ஸி
ஆடுகளம் படம் தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறனுக்கு பெரிய ரீச் கொடுத்த படம்.

இவர்களை தாண்டி ஒரு பிரபலத்திற்கு ஹிட் படமாக அமைந்தது என்றால் அது நடிகை டாப்ஸிக்கு தான்.

இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அடுத்தடுத்து வந்தான் வென்றான், வை ராஜா வை, காஞ்சனா 2, ஆரம்பம் உட்பட சில தமிழ் படங்களில் நடித்து வந்தார்.

தெலுங்கிலும் படங்கள் நடித்துவந்தவர் இப்போது முழுவதும் ஹிந்தி படங்களில் தான் அதிகம் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான டங்கி படத்தில் முக்கி வேடத்தில் நடித்திருந்தார்.

இப்போது தொடர்ந்து 3 பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

விளம்பரம்

மிகவும் பிரபலமான நாயகியாக இருக்கும் டாப்ஸி எந்த ஒரு சத்தமும் இல்லாமல் தனது நீண்டநாள் காதலரை திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் நடிகை டாப்ஸி ஒரு உள்ளாடை விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார், அதற்காக பல கோடி சம்பளம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. அந்த விளம்பர வீடியோவை அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட லைக்ஸ் குவிந்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Taapsee Pannu (@taapsee)