டெங்கு மக்களை தாக்குகிறது : இவ் வருடம் 3500 பேர் பாதிப்பு!

நாட்டில் எட்டு மாவட்டங்களில் டெங்கு நோய் தாக்கம் துரித கதியில் அதிகரித்து வருவதால் இவ்வருட ஆரம்பத்திரேயே கூமார் 3500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 11 பேர் இறந்திருப்பதாகவும் அறிவிக்கப்படுகின்றது.

பொது மக்கள் சூழலை  சுத்தமாக வைத்திருப்பதோடு அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது.