சீதா ராமம் பட நடிகையின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மராத்தி, ஹிந்தி மொழி படங்களில் நடித்து வந்த மிருணாள் தாகூர், கடந்த ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த சீதா ராமம் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் தடம் பதித்தார்.

இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து மிருணாள் தாகூர் தென்னிந்திய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

சொத்து மதிப்பு
இந்நிலையில் குறுகிய காலத்திலேயே புகழ் உச்சிக்கு சென்ற மிருணாள் தாகூரின் சொத்து மதிப்பு விவரம் சமூக வலைத்தளங்களில் வெளியாகிவுள்ளது. அதில் இவரின் சொத்து மதிப்பு ரூபாய். 33 கோடி என்று கூறப்படுகிறது.