திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமான பாவனி

பிக்பாஸ் பாவனி
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் ரெட்டை வால் குருவி, பாசமலர், சின்னதம்பி, ராசாத்தி என தொடர்ந்து சீரியல்கள் நடித்து வந்தவர் பாவனி. பின் 2021ம் ஆண்டு பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொண்ட மக்களின் ஆதரவை பெற்றார்.

அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு பெரிய ரீச் கிடைக்க காதலனை தேர்வு செய்தார். பாவனி நிகழ்ச்சி முடித்து வெளியே வந்தபின் அமீரை காதலிப்பதாக கூறி இருவரும் ஒன்றாக ஊர் சுற்றி வருகிறார்கள்.

இருவரும் இணைந்து அஜித்தின் வாரிசு படத்தில் கூட நடித்திருந்தார்கள்.

கர்ப்பமாக இருக்கிறாரா
அண்மையில் நடிகை பாவனியின் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ரசிகர் உங்களுக்கும், அமீருக்கும் திருமணம் முடிந்ததை ஏன் கூறவில்லை என கேட்டுள்ளார்.

அதற்கு பாவனி, கடந்த மாதம் நான் கர்ப்பமாக இருப்பதாக நீங்களே முடிவு செய்தீர்கள் அதன் பின்னர் நாங்கள் இருவரும் பிரிந்து விட்டதாக சொன்னார்கள் இப்போது நாங்கள் ரகசியமாக திருமணம் செய்துகொண்டோம் என்று சொல்லுகிறார்கள் அடுத்து என்ன, என்று பாவனி கூறியுள்ளார்.