பிரபல நடிகையுடன் லண்டனில் டேட்டிங் சென்ற நாக சைத்தன்யா

நாக சைத்தன்யா
இவர் தமிழ் சினிமா மக்களுக்கு அவ்வளவாக பரீட்சயப்பட்ட முகம் கிடையாது, ஆனால் நடிகை சமந்தாவை திருமணம் செய்துகொண்ட பிறகு இங்குள்ள ரசிகர்களாலும் கவனிக்கப்பட்டார்.

இதுவரை தெலுங்கில் மட்டுமே நடித்துள்ள இவர் சில ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார், நடிகர் நான சைத்தன்யாவின் மகனாக இவர் இன்னும் மற்ற மொழிகளில் படங்கள் நடிக்க ஆரம்பிக்கவில்லை.

நடிகையுடன் டேட்டிங்
சமந்தாவை விவாகரத்து செய்தபின் நடிகர் நாக சைத்தன்யா பொன்னியின் செல்வன் பட புகழ் நடிகை சோபிதாவை டேட்டிங் செய்வதாக கூறப்பட்டது. அதற்கு ஏற்றார் போல் அண்மையில் இருவரும் லண்டனில் சுற்றிவந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலானது.

லண்டனில் ஒரு செப்வுடன் நாக சைத்தன்யா புகைப்படம் எடுக்க அந்த புகைப்படத்தில் அவர்களுக்கு பின்னால் நடிகை இருக்க அதைப்பார்த்த ரசிகர்கள் இருவரும் டேட்டிங் செய்வது உறுதி என புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ,