ஹாரிஸ், யுவனின் பேவரட் பாடகர் மரணம்..!!

தமிழ் சினிமாவில் பல மெகா ஹிட் பாடல்களை கொடுத்தவர் கே கே. காக்க காக்க படத்தில் உயிரின் உயிரே, யுவன் இசையில் பனிதுளி போன்ற பல ஹிட் பாடல்களை பாடியவர்.

இவர் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். இந்த செய்தி ஒட்டு மொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.