முன்னணி நடிகையால் சந்திக்கவுள்ள அஜித், விஜய்..!!

அஜித் – விஜய்
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் நடிகர்கள் அஜித், விஜய்.

இவர்கள் இருவரும் ஒரே நிகழ்வில் கலந்துகொண்டு பல ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இது இன்னும் சில நாட்களில் நடக்கவுள்ளது.

நயன்தாரா திருமணம்
ஆம், நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு வருகிற ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெறுகிறது.

இந்த திருமணத்தில் கலந்துகொள்ள முக்கியமான 20 நட்சத்திரங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளார்களாம்.

அதில் ரஜினி , கமல், அஜித், விஜய், விஜய்சேதுபதி என சில முன்னணி நடிகர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

இதனால், கண்டிப்பாக விஜய் மற்றும் அஜித் பல சந்தித்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.