சேலையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த தர்ஷா குப்தா….

விஜய் டீவி, ஜீ தமிழ் உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி தொடர்களின் மூல சின்னதிரைக்கு அறிமுகமானவர் தர்ஷா குப்தா. நெகடிவ் கதாப்பத்திரத்தில் நடித்தாலும் தனக்கேன தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார்.

அவர் பிரபல இயக்குநர் மோகன் ஜி இயக்கிய ருத்ரதாண்டவம் திரைப்படம் மூலம் கதாநாயகியாக திரையுலகிற்கு அறிமுகமானார். தர்ஷா குப்தா சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது புகைப்படங்களை அவ்வபோது பதிவேற்றி வருவார்.

 

View this post on Instagram

 

A post shared by Dharsha (@dharshagupta)

அவரது புகைப்படங்களுக்கென சமூகவலைதளத்தில் தனிரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில், பிங்க் நிற புடவையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைபடத்தை இது வரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.