புடவையில் தேவதையாய் காட்சியளிக்கும் வாணி போஜன்..

சன்டிவியில் வெளியான தெய்வமகள் சின்னதிரை தொடரின் மூலம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகையானார் வாணி போஜன். சின்னதிரையில் இருந்து வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்த வாணி போஜன் தனது நடிப்பு திறமையால் புதுவாய்ப்புகளை பெற்றார்.

ஓ மை கடவுளே, டிரிப்பிள்ஸ் உள்ளிட்டவை அவருக்கு விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றுது. இந்நிலையில், அவர் கைவசம் சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Vani Bhojan (@vanibhojan_)

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தற்போது புகைபடம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதனை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.