மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இந்துஜா ஆவார். அந்த படத்தில் கதாநாயகனின் சகோதரியாக நடித்து அந்த ஆண்டிற்கான சிறந்த துணை நடிகை விருதினை இவர் வென்றுள்ளார்.
அதனையடுத்து பூமராங், பிகில், மெர்குரி, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்து கோலிவுட் ரசிகர்களிடையே பெரிய அளவில் பேமஸ் ஆகினார்.
இதற்கு இடையில் சமூகவலைத்தளத்தில் தினம் தினம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது ஃபிட்டான பனியனில் ஷேப்பான உடலை காட்டி செம ஹாட்டாக போஸ் கொடுத்து இணையவாசிகளை உருக வைத்துவிட்டார்.
View this post on Instagram