நீச்சல்குளத்தில் ஹாட் வீடியோ.! நடிகை லட்சுமி மேனன்….

தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, முக்கிய இடத்தை பெற்ற நடிகையில் மறக்க முடியாத நடிகை லட்சுமி மேனன். இவர் இறுதியாக விஜய் சேதுபதியுடன் றெக்க திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை.

இதனையடுத்து தான் படிக்க போவதாக திரைப்படங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, படிக்க சென்ற சென்றார். இப்போது நான்கு வருடத்திற்கு பின்னர் மீண்டும் திரைத்துறைக்கு தான் அறிமுகமாகும் நிலையில், தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார்.

தற்போது லட்சுமி மேனன் தனது சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில், தற்போது லட்சுமி மேனன் வெளியிட்டுள்ள நீச்சல் குளத்தில் விளையாடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.