பட்டப்பகலில் கணவருடன் நடிகை ஸ்ரேயா செய்த செயல்..

சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் முன்னணி நடிகையாக இருந்தாலும் திருமணமானது படங்களில் நடிக்க நிறுத்தி விடுவார்கள். அந்தவகையில் தன்னைவிட அதிகமான வயதான நடிகர் ரஜினிகாந்த்தின் சிவாஜி படத்தில் ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா சரண்.

இதையடுத்து சில படங்களில் நடித்து வந்த ஸ்ரேயா தமிழ், தெலுங்கு இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். இதையடுத்து வெளிநாட்டினர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த ஸ்ரேயா, தற்போது மீண்டும் கம்பேக் கொடுக்க முடிவு செய்துள்ளார்.

தனக்கு பொருத்தமான கதாபாத்திரங்களை தேடி வரும் ஸ்ரேயா, அம்மா, அக்கா போன்ற கேரக்டர்களில் தன்னை யாரும் அடங்கிவிடக்கூடாது என நினைத்து தனது கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்.

அவ்வப்போது கணவருக்கு லிப் லாக் கொடுக்கும் வீடியோக்களையும் இன்ஸ்டாவில் பதிவேற்றி இளசுகளை கிறங்கடிக்கிறார்.

அந்த வகையில், சமீபத்தில் கிழிந்த ஆடையில் கணவர் தூக்கி வைத்திருக்கும்படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)