கோலிவுட்டில் கௌதம் கார்த்திக்கின் இவன் தந்திரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ஸ்ரத்தா ஸ்ரீநாத் காற்று வெளியிடை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.
விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் விஷாலின் சக்ரா திரைப்படத்திலும் நடித்து இருக்கின்றார். இவர் இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.
அத்துடன் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபல நடிகையாக இருக்கிறார். இத்தகைய சூழலில், அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ராயல் என்ஃபீல்டு ஓட முயற்சித்தபோது கீழே தவறி விழுந்த வீடியோவை வெளியிட்டு இருக்கின்றார்.
இதை கண்ட ரசிகர்கள் பலரும் புடிடா புடிடா என்று புல்லட் பாண்டி வடிவேலு வசனத்தை கூறுகின்றனர்.
At End 😕#RoyalEnfield Love 🖤 pic.twitter.com/A8P31HKxRF
— Shraddha (@Shraddha_Offi) March 2, 2021







