மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து ஹிப் ஹாப் அதி இயக்கியுள்ள திரைப்படம்

தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஹிப் ஹாப் அதி தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து அசதி வருகிறார்.

மீசையா முறுக்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயனாக அறிமுகமான ஹிப் ஹாப் அதி தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் இயக்கி நடித்துள்ள சிவகுமாரின் சபதம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதோ அந்த போஸ்டர்,