பிக்பாஸ் 4வது சீசனின் எடிட்டர் இவர்தானா?

தமிழில் பிக்பாஸ் 4 சீசன் முடிந்துவிட்டது. விரைவில் 5வது சீசன் தொடங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நேரத்தில் தான் பிக்பாஸ் 4வது சீசன் பிரபலம் பாலாஜி முருகதாஸ் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

நிகழ்ச்சியை பார்த்த பலருக்கும் யார் தான் இந்த ஷோவை இப்படியெல்லாம் எடிட் செய்கிறார்களோ என யோசித்திருப்போம்.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக பிக்பாஸ் 4வது சீசனை எடிட் செய்தவர் இவர்தான் என்று புகைப்படத்துடன் வெளிக்காட்டியுள்ளார் பாலாஜி முருகதாஸ்.

இதோ அது யாருனு பாருங்க,