தொகுப்பாளினி டிடி என் விதமான நிகழ்ச்சியாக இருந்தாலும் அதை தன் ஸ்டைலில் வெற்றிகரமாக செய்து காட்டக்கூடியவர்.
லாக் டவுன் முடிந்ததில் இருந்து அவர் எந்த நிகழ்ச்சியிலும் வரவில்லை. ஆனால் இன்ஸ்டா பக்கத்தில் மட்டும் புகைப்படங்கள் போட்டு ஆக்டீவாக உள்ளார்.
அண்மையில் நடந்த சூப்பர் சிங்கர் அறிமுக விழாவில் கலந்துகொண்டார். தற்போது டிடி சீரியல் ஒன்றில் நடித்திருக்கும் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது
நடிகை ராதிகா அவர்களின் ரசிகர்கள் அந்த வீடியோவை வெளியிட டிடி ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்கிறார்கள்.
அதோடு அந்த பழைய சீரியல் வீடியோ குறித்து நடிகை ராதிகா கமெண்ட் செய்ய டிடியும் பதில் அளித்துள்ளார்.
இதோ அவர்களது டுவிட்,
https://twitter.com/DhivyaDharshini/status/1353622220359131136







