41 வயதில் நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மாளவிகா..

கருப்பு தான் எனக்கு பிடுச்ச கலரு மற்றும் வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் திருமணம் என்ற சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம் அதிகம் பிரபலமானவர் நடிகை மாளவிகா.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமான நடிகை மாளவிகா. இவர் கடைசியாக கட்டுவிரியன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இருந்து நடிப்பதை நிறுத்திவிட்டார்.

திருமணத்திற்கு பிறகு குழந்தைகள், கணவர் என செட்டிலாகிவிட்டார் நடிகை மாளவிகா. இதன்பின் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் தனது 41 வயதில் நீச்சல் உடையில் கும்முனு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்களை ஈர்த்துள்ளார் நடிகர் மாளவிகா.

இதோ அந்த புகைப்படம்..