சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் பலரின் பாராட்டுக்களை பெற்றவர் ஷிவானி.
டைட்டில் ஜெயிக்கும் வரை நிகழ்ச்சியில் இல்லை என்றாலும் அவரது பாடலுக்கு பல ரசிகர்கள் உள்ளார்கள்.
பாடல் நிகழ்ச்சியில் இருந்து அப்படியே சமையல் நிகழ்ச்சிக்கு வந்து அதன் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுவிட்டார் ஷிவானி.
இப்போது குக் வித் கோமாளி 2வது சீசன் இவர் செய்யும் அமர்க்களத்துக்கு அளவே இல்லை. தற்போது சமூக வலைதளங்களில் ஷிவானி குடும்ப புகைப்படம் ஒன்று அதிகம் வைரலாகி வருகிறது.