தமிழ் சினிமாவில் வருடம் தோறும் மிக சிறந்த திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. சென்ற வருடம் வெளியான அசுரன், கைதி, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் இந்திய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
கொரோனா காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அனைவரும் திரைப்படங்களை காண முடியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும் சமீபத்தில் தமிழக அரசு திரையரங்குகளை திறக்க நவம்பர் 10 முதல் அனுமதி அளித்துள்ளதால், திரைப்படங்களை திரையில் காண அவளோடு உள்ளனர்.
இந்நிலையில் தமிழ் சினிமாவால் இதுவரை வெளியான கேங்ஸ்டர் திரைப்படங்களில், மிக சிறந்த 6 திரைப்படங்களின் லிஸ்டை தான் பார்க்கவுள்ளோம்.
1. நாயகன்
2. சுப்ரமணியபுரம்
3. புதுப்பேட்டை
4. ஆரண்ய காண்டம்
5. ஜிகர்தண்டா
6. வடசென்னை







