குழந்தை பிறந்தும் படுஒல்லியாக மாறி அங்கங்கள் தெரியும் படியான போஸ்.. நடிகை எமி ஜாக்சன்…..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக களம் கண்டு பிரபலமானவர் நடிகை எமி ஜாக்சன். மதராசப்பட்டினம் படத்தின் மூலம் நடித்து புகழ் பெற்றார். இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எந்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

படவாய்ப்புகள் தேடிவந்து கொடுக்கும் அளவிற்கு மார்க்கெட் இருக்கும் எமி வெளிநாட்டினர் என்பதால் இணையத்தில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருவார். சில ஆண்டுகளுக்கு முன் ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து ஒரு குழந்தையை கடந்த ஆண்டு பெற்றெடுத்தார்.

தற்போது குழந்தை பிறந்து ஒரு ஆண்டுகள் கூட ஆகாதநிலையில் தனிமையில் படுமோசமாக அங்கங்கள் தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு குழந்தை உள்ளதா அப்படி தெரியவில்லையே என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

lil lemon&lime cordial ?

A post shared by Amy Jackson (@iamamyjackson) on