கொக்கியும் வேண்டாம் பட்டனும் வேண்டமென கழட்டிவிட்டு போஸ் கொடுத்த நடிகை..

கன்னடம் தெலுங்கு படத்தின் மூலம் பிரபலமாகி இளம் வயதிலேயே முன்னணி மற்றும் மூத்த நடிகர்களின் படத்தில் கமிட்டாகி நடித்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. 2016ல் வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் அறிமுகமாகி கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார்.

இப்படத்தில் நல்ல வரவேற்பை பெற்ற மந்தனா தமிழில் கார்த்திகின் சுல்தான்படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். தமிழ் ரசிகர்களையும் கவரும் வண்ணம் சில விழாக்களுக்கு சென்று விருதுகளையும் பெற்று வந்தார்.

இந்நிலையில் லாக்டவுன் நேரத்தில் போட்டோஹுட் செய்து வரும் ராஷ்மிகா சமீபத்தில் பேண்ட் கொக்கிகளை கழட்டி பனியனோடு அரைகுறையாக நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.