மாத்தறை மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளின் முடிவுகள்..!!

ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் மாத்தறை மாவட்டத்தின் தபால் மூல முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மாத்தறை மாவட்டத்தின் தபால் மூல முடிவுகள் வருமாறு,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 20,275

ஐக்கிய மக்கள் சக்தி – 3,149

தேசிய மக்கள் சக்தி – 3,078

ஐக்கிய தேசியக் கட்சி – 536